Saturday, November 25, 2017

6.0 ஈருறுப்புக் கோவைகளின் விரிவு



இப்பாடத்தை கற்பதன் மூலம் : (a+b)3 , (a-b)3  இன் விரிவுகளையும் , அதன் பிரயோகங்களையும் அறிந்து கொள்ளல்.

(a+b)3 = (a+b)(a2 + 2ab + b2) = a3 + 3a2b + 3ab2 + b3
(a+b)0  தொடக்கம் (a+b)3  வரை பின்வருமாறு நினைவில் கொள்ளலாம்.




                              சமன்பாட்டை வாய்ப்பு பார்த்தல்...


(a-b)3 = (a-b)(a2 -2ab + b2) = a3 - 3a2b + 3ab2 - b3

 காணொளி பயிற்சி : 01

காணொளி பயிற்சி : 02


காணொளி பயிற்சி : 03


  காணொளி பயிற்சி : 04  
 

No comments:

Post a Comment

25. நிகழ்தகவு

காணொளி பயிற்சி : 01   காணொளி பயிற்சி : 02   காணொளி பயிற்சி : 03