Tuesday, November 28, 2017

22.0 தொடலிகள்



வட்டமொன்றின் பரிதியை ஒரு புள்ளியில் மாத்திரம் தொட்டுச் செல்லும் நேர்கோடு தொடலி எனப்படம்.


ஒரு வட்டத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தொடலிகள் அமையலாம்.



            
          தொடலியும் தொடுபுள்ளியும்

வட்டத்தின் பரிதியிலுள்ள புள்ளியொன்றின் ஊடாக , ஆரைக்குச் செங்குத்தாக வரையப்படும் நேர்கோடு அப்புள்ளியில் அவ்வட்டத்தை தொடும்.


 
வெளிப்புள்ளி ஒன்றிலிருந்து வட்டத்திற்கு வரையும் தொடலி


🙈 வெளிப் புள்ளியிலிருந்து  வட்டத்திற்கு இரு தொடலிகள் வரையப்பட்டால் தொடலிகள் இரண்டும் நீளத்தில் சமனாகும்.


🙈 தொடலிகள் வட்டத்தின் மையத்தில் எதிரமைக்கும் கோணங்கள் சமனாகும். 

🙈 வெளிப்புள்ளியையும் , மையத்தையும் இணைக்கும் கோடு தொடலிகள் இரண்டிற்கும் இடையிலுள்ள கோணத்தை இரு சம கூறிடும்.





22.0 தொடலிகள்

வட்டமொன்றின் பரிதியை ஒரு புள்ளியில் மாத்திரம் தொட்டுச் செல்லும் நேர்கோடு தொடலி எனப்படம். ஒரு வட்டத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட...