🙈 நாம் இந்தப் பாடத்தில்
வட்ட நாற்பக்கலின் எதிர்க்கோணங்கள் மிகைநிரப்புகின்றன எனும் தெற்றத்தையும் , அதன் மறுதலையையும்
நிறுவுதல்
🙈 ஒரு வட்ட நாற்பக்கலின்
புறக்கோணம் அதன் அகத்தெதிர் கோணத்திற்கு சமன் எனும் தெற்றத்தையும் , அதன் மறுதலையையும்
நிறுவுதல்
நாம் முன்னைய வகுப்புகளில்
கற்ற சில விடயங்களை மீட்டல் செய்வோம்.
மீட்டல் -1:
மீட்டல் -2
மீட்டல் -3
கீழே உள்ள இணைப்பை சொடுக்கி தரம் 10 இல் கற்ற வட்டத்தின் கோணங்கள் பற்றி மீட்டல் செய்க..
https://mangoten.blogspot.com/2017/11/31.html
ஒரு
வட்ட நாற்பக்கலின் புறக்கோணங்களுக்கும் அகக் கோணங்களுக்குமிடையேயான தொடர்பு
காணொளி பயிற்சி : 01
காணொளி பயிற்சி : 02
காணொளி பயிற்சி : 03
காணொளி பயிற்சி : 04
காணொளி பயிற்சி : 05
காணொளி பயிற்சி : 06
காணொளி பயிற்சி : 07
No comments simply waste
ReplyDelete