https://mangoten.blogspot.com/2017/11/21.html
காணொளி பயிற்சி : 01
இனி நாம் பரவளைவுகளை எவ்வாறு வரைவது எனப் பார்ப்போம்.
பரவளைவுகளின் பொதுச் சமன்பாடு பின்வரும் சூத்திரத்தால் குறிக்கப்படும்
அடுத்து வரைபுகளில்
சார்பு இழிவான வரைபு , மற்றும் உயர்வான வரைபை எவ்வாறு அறியலாம் எனப் பார்ப்போம்.
இருபடிச் சார்பு
வரைபுகளை சாதரண முறை மூலம் எவ்வாறுவரைவது எனப் பார்ப்போம்.
காணொளி பயிற்சி : 02
உ+ம் 1:
1. y
= x² − 2x + 1 எனில் வரைபை வரைவது எப்படி எனப்பார்ப்போம்.
படி -1 : மாதிரிப் பெறுமானங்களை x இற்கு பிரதியிடுவதன் மூலம் y
இன் பெறுமானத்தை பெறல்.
X
|
-1
|
0
|
1
|
2
|
Y
|
4
|
1
|
0
|
1
|
படி
-2 :
x,y இன்
பெறுமானங்களை வரைபில் குறிப்பதன் மூலம் , வரைபை வரைக.
உ+ம் 2:
Y = x² − 1 எனில் வரைபை வரைவது எப்படி எனப்பார்ப்போம்.
படி -1 மாதிரிப் பெறுமானங்களை x இற்கு பிரதியிடுவதன் மூலம் y
இன் பெறுமானத்தை பெறல்.
X
|
-1
|
0
|
1
|
2
|
Y
|
0
|
-1
|
0
|
3
|
படி
-2 :
x,y இன் பெறுமானங்களை வரைபில் குறிப்பதன் மூலம்
, வரைபை வரைக.
காணொளி பயிற்சி : 02
காணொளி பயிற்சி : 03
காணொளி பயிற்சி : 04
வரைபை வரையாது ஓர் இருபடிச் சமன்பாட்டின்
பண்புகளை அறிதல்
இருபடிச் சமன்பாட்டின்
வரைபை வரையாமல் அதன் கிடை அச்சின் வெட்டுப்புள்ளி (X அச்சு) , நிலைக்குத்து அச்சின்
வெட்டுப்புள்ளி (Y அச்சு) , இழிவு / உயர் பெறுமானத்தை எவ்வாறு கணிக்கலாம் எனப் பார்ப்போம்.
Y அச்சின் வெட்டுப்புள்ளியை
காணல் :
தரப்பட்ட இருபடிச் சமன்பாட்டில் X இற்கு பூச்சியத்தினை (0) , பிரதியிடுவதன் மூலம் , கிடைக்கும் விடை Y அச்சின் வெட்டுப்புள்ளி ஆகும்.
உ+ம்: y = x² − 2x + 1 எனும் சமன்பாட்டில் X =0 இனை பிரதியிடுவதன் மூலம் Y =1 ஆகவே , Y அச்சை வெட்டும் புள்ளி (0,1)
X அச்சின் வெட்டுப்புள்ளியை
காணல் :
தரப்பட்ட இருபடிச் சமன்பாட்டில் Y இற்கு பூச்சியத்தினை (0) , பிரதியிடுவதன் மூலம் , கிடைக்கும் விடை X அச்சின் வெட்டுப்புள்ளி ஆகும்.
உ+ம்: y = x² − 2x + 1 எனும் சமன்பாட்டில் Y =0 இனை பிரதியிடுவதன் மூலம்
x² − 2x + 1 = 0
(x-1)(x-1) =0
X=1 ஆகவே X அச்சின் வெட்டும் புள்ளி (1,0).
இனி பரவளைவுகளின்
இழிவுப்புள்ளி / உயர்வுப் புள்ளியை எவ்வாறு அறியலாம் எனப் பார்ப்போம்.
இழிவுப் புள்ளியின் X அச்சின்
பெறுமானத்தை பெறுதல் :
உ+ம் : x² − 2x + 1 = 0 இன்
திரும்பல் புள்ளி :
X = -(-2) / 2
= 1
இழிவுப் புள்ளியின் Y அச்சின்
பெறுமானத்தை பெறுதல் :
பெறப்படும் X இன்
பெறுமானத்தை பிரதியிடுவதன் மூலம் Y
இன் பெறுமானத்தை பெறலாம் :
பயிற்சி : பின்வரும் வரைபுகளின் திரும்பல் புள்ளியை காண்க ?
விடை :
காணொளி பயிற்சி : 05
காணொளி பயிற்சி : 06
காணொளி பயிற்சி : 07
காணொளி பயிற்சி : 08
காணொளி பயிற்சி : 09
No comments:
Post a Comment