Sunday, November 26, 2017

9.0 சதவீதம்


சதவீதம் பற்றி சிறு நினைவூட்டலைச் செய்வோம் , முதலில் உள்ள காணொளி ஆங்கிலத்திலும், மற்றைய காணொளி தமிழிலும் உள்ளது.




                   காணொளி பயிற்சி : 01



                வாடகைக் கொள்வனவு

ஒரே முறையில் முழுப் பணத்தையும் செலுத்திப் பொருட்களை வாங்க முடியாதவர்கள் , அவற்றிற்கு சிறு தொகையை முற்பணமாகச் செலுத்தியும் எஞ்சியதை சிறு வட்டியுடன் மாதாந்தத் தவணைக் கட்டணங்களாகச் செலுத்தியும் வாங்கும் முறை வாடகைக் கொள்வனவு எனப்படும்.


வாடகைக் கொள்வனவு முறையில் ஒவ்வொரு மாதமும் கட்டணம்        செலுத்திய பின் எஞ்சும் தொகைக்கே வட்டி கணிக்கப்படும்.





காணொளி பயிற்சி : 02
 




                        கூட்டுவட்டி


ஒவ்வொரு வருட இறிதியிலும் கணிக்கப்படும் வட்டி அவ்வருட முதலுடன் கூட்டப்பட்டு பெறப்படும் தொகைக்கு அடுத்த வருடம் வட்டி கணிக்கப்படுதல் கூட்டு வட்டி எனப்படும்.
            
            காணொளி பயிற்சி : 03

                                           காணொளி பயிற்சி : 04

No comments:

Post a Comment

25. நிகழ்தகவு

காணொளி பயிற்சி : 01   காணொளி பயிற்சி : 02   காணொளி பயிற்சி : 03