Saturday, November 18, 2017

1. மெய் எண்கள்




தற்கால பயன்பாட்டு எண்முறை :

தற்போது வழக்கத்திலுள்ள எண்களை நாம் இந்து - அரேபிய எண்கள் என்று அழைப்போம் , இவை இன்று சர்வதேச அளவில் பாவனையில் உள்ள பிரசித்தி பெற்ற எண்களாகும் ,இவற்றின் சிறப்பியல்புகள்.


மெய்யெண்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம் , அதன் விளக்கங்களை தொடர்ந்து கொடுக்கப்பட்டு இருக்கின்றது.



                      சில மெய்யெண்கள்



                      விகிதமுறு எண்கள் (Q)

நிறை (முழு) எண்கள் இரண்டின் விகிதமாகவோ , அல்லது பின்னமாகவோ எழுதக் கூடிய எண்கள். அதாவது முடிவுறும் தசமமாக அல்லது மீளும் தசமமாக எழுதக்கூடிய எண்கள் விகிதமுறு எண்கள் எனப்படும்

உ+ம்

 🙈 எல்லா நிறை எண்களும் விகிதமுறு எண்களாகும்.



           விகிதமுறா எண்கள் (Q’)

நிறை (முழு) எண்கள் இரண்டின் விகிதமாகவோ , அல்லது பின்னமாகவோ எழுத முடியாத , அதாவது முடிவிலி தசம எண்கள் விகிதமுறா எண்கள் எனப்படும்.

சேடுகள்

செப்பமான பெறுமானத்தைக் காணமுடியாத மூல எண்கள் சேடுகள் எனப்படும்.



ஒத்த சேடுகள்
ஒரே விகிதமுறாக் கணியங்களைக் கொண்ட சேடுகள் ஒத்த சேடுகள் எனப்படும்.

உ+ம் :



உ+ம் :-


ஒவ்வாத சேடுகள்

 

உ+ம் :




காணொளி பயிற்சி : 01
  

காணொளி பயிற்சி : 02

 
      
காணொளி பயிற்சி : 03

  

காணொளி பயிற்சி : 04  

மேலதிக பயிற்சிக் காணொளிகள்..


காணொளி பயிற்சி : 05



காணொளி பயிற்சி : 06


 காணொளி பயிற்சி : 07 

 

1 comment:

25. நிகழ்தகவு

காணொளி பயிற்சி : 01   காணொளி பயிற்சி : 02   காணொளி பயிற்சி : 03