·
கூம்பகம்
:
சதுர அல்லது பல்கோணியை அடியாகவும்
ஏனைய முகங்களாக , பொது உச்சியில் சந்திக்கும் முக்கோணிகளையும் கொண்ட திண்மம் கூம்பகம்
எனப்படும்.
காணொளி பயிற்சி : 01
காணொளி பயிற்சி : 02
காணொளி பயிற்சி : 03
கூம்பு
ஒரு வட்ட அடியையும்
, சாய்வான வளைபரப்பையும் பொது உச்சியையும் கொண்ட திண்மக் உரு , கூம்பு எனப்படும்.
காணொளி பயிற்சி : 04
காணொளி பயிற்சி : 05
காணொளி பயிற்சி : 06
(சாயுயரம் தரப்படாதவிடத்து , கூம்பின் மேற்பரப்பளவை காணுதல்...)
கோளம்
:
வளைந்த மேற்பரப்பளவை மாத்திரம் கொண்டமைந்த திண்மக் கோளம் எனப்படும்.
கோளத்தின் மேற்பரப்பின் சமன்பாட்டை சரிபார்த்தல் :
காணொளி பயிற்சி : 07
காணொளி பயிற்சி : 08
காணொளி பயிற்சி : 09
No comments:
Post a Comment