Saturday, November 25, 2017

7.0 அட்சர கணிதப் பின்னங்கள்.



தரப்பட்ட அட்சரகணிதக் கோவைகளால் மீதியின்றி வகுபடக்கூடிய மிகச் சிறிய அட்சரகணிதக் கோவை , தரப்பட்டுள்ள அட்சரகணிதக் கோவைகளின் பொ.ம.சி எனப்படும்.
உ+ம் :- x2 -5x +6 ,x2-3x
மேலுள்ள இரு கோவைகளினதும் பொ.ம.சி காண்பது பற்றி பார்ப்போம்
   
              
            ஆகவே பொ.ம.சி =   x(x-3)(x-2)






அட்சர கணிதப் பின்னங்களை கூட்டப்படும் போது அல்லது கழிக்கப்படும் போது அவற்றின் பகுதி எண்கள் எளிய காரணிகளாக மாற்றப்பட்டு பொ.ம.சி யைப் பெற வேண்டும் ,அதன் பின்னர் இலகுவாகக் கூட்டலாம். 







உ+ம் :-



அட்சரகணிதக் கோவைகளைப் பெருக்கும் போது அல்லது வகுக்கப்படும் போது அவற்றின் அனைத்து கோவைகளும் (பகுதிக் கோவை , தொகுதிக் கோவை) ,எளிய காரணியாக மாற்றப்படல் வேண்டும் . அதன் பின் இலகுவாக அதைச் சுருக்கலாம்.




                   காணொளி பயிற்சி : 01

   

                  காணொளி பயிற்சி : 02

 

No comments:

Post a Comment

25. நிகழ்தகவு

காணொளி பயிற்சி : 01   காணொளி பயிற்சி : 02   காணொளி பயிற்சி : 03