Saturday, November 25, 2017

5.0 திண்மங்களின் கனவளவு



·         கூம்பகம் :

சதுர அல்லது பல்கோணியை அடியாகவும் ஏனைய முகங்களாக , பொது உச்சியில் சந்திக்கும் முக்கோணிகளையும் கொண்ட திண்மம் கூம்பகம் எனப்படும். கூம்பகத்தின் வேறு சில வடிவங்களை கீழே உள்ள படத்தில் பார்க்கலாம்.


காணொளி பயிற்சி : 01
 

 காணொளி பயிற்சி : 02



    கூம்பு

ஒரு வட்ட அடியையும் , சாய்வான வளைபரப்பையும் பொது உச்சியையும் கொண்ட திண்ம உரு , கூம்பு எனப்படும்.
கூம்பின் கனவளவிற்கான சமன்பாட்டை வாய்ப்பு பார்த்தல் (உருளையின் கனவளவைக் கொண்டு)

                
                       காணொளி பயிற்சி : 03



காணொளி பயிற்சி : 04





கோளம் :

வளைந்த மேற்பரப்பளவை மாத்திரம் கொண்டமைந்த திண்மக் கோளம் எனப்படும்.


                   காணொளி பயிற்சி : 05


 காணொளி பயிற்சி : 06
 

அரைக் கோளம் ஒன்றின் கனவளவை எவ்வாறு கணிப்பது எனப் பார்ப்போம்

             காணொளி பயிற்சி : 07

காணொளி பயிற்சி : 08


No comments:

Post a Comment

25. நிகழ்தகவு

காணொளி பயிற்சி : 01   காணொளி பயிற்சி : 02   காணொளி பயிற்சி : 03