அட்சரகணிதச் சமனிலிகள்
வாழ்க்கையின் பல இடங்களில் பாவனைக்கு உதவும் ,
உதாரணம் -01
ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும்
வயதெல்லை 18 வயதுக்கு சமனாகவும் அதிகமாகவும் அத்துடன் 25 வயதுக்கு குறைவாகவும் இருக்க
வேண்டும் எனும் சந்தர்ப்பம்.
உதாரணம் -02
ஒரு படகில் செல்லக்கூடிய
பயணிகளின் எண்ணிக்கை 6 அல்லது அதற்கு குறைவானவர்களாக இருக்க வேண்டும் எனில் பின்வருமாறு
சமனிலியின் காட்டலாம்.
அடுத்து நாம் சமனிலிக்
குறியீடுகள் பற்றி அறிவோம்…
கணியங்களுக்கு
இடையே உள்ள தொடர்பு
|
குறியீடு
|
x கணியம் y இற்குச் சமன்
|
x = y
|
x கணியம் y ஐ விடப் பெரிது
|
X
> y
|
x கணியம் y ஐ விடச் சிறிது
|
x < y
|
x கணியம் y இற்குச் சமன் அல்லது சிறிது
|
x ≤ y
|
x கணியம் y இற்குச் சமன் அல்லது பெரிது
|
x ≥ y
|
அடுத்து நாம் சமனிலிகளின்
பிரயோகங்கள் பற்றிப் பார்ப்போம்.
தரப்பட்ட சமனிலிச்
சமன்பாட்டில் X இன் பெறுமானத்தை கண்டுகொள்வதே சமனிலியின் நோக்கமாகும். சமனிலி கணிப்பீடுகளை உதாரணம் மூலம் அறிந்து கொள்வோம்.
மேலும் ஒரு உதாரணத்தைப்
பார்ப்போம்….
ஏன் என்றால்
உதாரணத்திற்கு.
இலக்கம் 3 இலிருந்து
7 வரை பெறுமதி அதிகரிக்கின்றது. ஆனால் -3 இலிருந்து -7 வரை பெறுமதி குறைகின்றது.
சமனிலிகளின்
தீர்வை எண்கோட்டில் குறித்தல்..
சமனிலிகளின் தீர்வை
எண்கோட்டில் குறித்துள்ள முறையை நன்கு அவதானியுங்கள்.
காணொளி பயிற்சி : 01
காணொளி பயிற்சி : 02
No comments:
Post a Comment