Tuesday, November 28, 2017

19 . தாயங்கள் (Matrix)


🙊 குறித்தவொரு கணியத்தின் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட அளவு ரீதியான தகவல்களை தாயத்தின் மூலம் இலகுவாக காட்டலாம்.


🙈 தாயத்தின் மூலம் இரண்டிற்கு மேற்பட்ட அளவு ரீதியான சுருக்கல்களை இலகுவாக சுருக்கலாம்.





                    
                     தாயமொன்றின் வரிசை

தாயமொன்றின் வரிசை அதன் நிரைகளினதும் ,நிரல்களினதும் எண்ணிக்கையின் அடிப்படையில் எழுதப்படும்.


 

அடுத்து நிரல்களை பார்ப்போம்…



               தாயங்களைக் கூட்டுதல்

இரண்டு தாயங்களை கூட்டுவதாயின் , அவற்றின் வரிசைகள் சமனாக இருக்க வேண்டும். அத்தோடு ஒத்த மூலகங்களைக் கூட்டும்போது பெறப்படும் விடை அதே வரிசையுடைய தாயமாகும்.

உ+ம் :



இதை ஒத்த வர்ணங்கள் உள்ள எண்களின் மூலம் குறித்துக் காட்டலாம்.



இரு பரிமாண தாயங்களின் கூட்டலை பின்வரும் பொதுச் சமன்பாட்டின் மூலம் காட்டலாம்.



                  தாயங்களைக் கழித்தல்

சமனான வரிசையுடைய இரண்டு தாயங்களை கழிக்கும் போது பெறப்படும் வித்தியாசம் , அதே வரிசையுடைய தாயமாகும்.


 
இதை ஒத்த வர்ணங்கள் உள்ள எண்களின் மூலம் குறித்துக் காட்டலாம்.

              தாயத்தை முழு எண்ணால் பெருக்கல்

தாயம் ஒன்றை முழு எண்ணால் பெருக்கும் போது அவற்றின் ஒவ்வொரு மூலகங்களையும் அம் முழு எண்ணால் பெருக்க வேண்டும்.

   
காணொளி பயிற்சி : 01

 

காணொளி பயிற்சி : 02


 

காணொளி பயிற்சி : 03

 

காணொளி பயிற்சி : 04  


No comments:

Post a Comment

25. நிகழ்தகவு

காணொளி பயிற்சி : 01   காணொளி பயிற்சி : 02   காணொளி பயிற்சி : 03