வட்டமொன்றின் பரிதியை
ஒரு புள்ளியில் மாத்திரம் தொட்டுச் செல்லும் நேர்கோடு தொடலி எனப்படம்.
ஒரு வட்டத்திற்கு
ஒன்றுக்கு மேற்பட்ட தொடலிகள் அமையலாம்.
தொடலியும்
தொடுபுள்ளியும்
வட்டத்தின் பரிதியிலுள்ள புள்ளியொன்றின் ஊடாக , ஆரைக்குச் செங்குத்தாக
வரையப்படும் நேர்கோடு அப்புள்ளியில் அவ்வட்டத்தை தொடும்.
வெளிப்புள்ளி
ஒன்றிலிருந்து வட்டத்திற்கு வரையும் தொடலி
🙈 வெளிப் புள்ளியிலிருந்து வட்டத்திற்கு இரு தொடலிகள் வரையப்பட்டால் தொடலிகள் இரண்டும் நீளத்தில் சமனாகும்.
🙈 தொடலிகள் வட்டத்தின் மையத்தில் எதிரமைக்கும் கோணங்கள் சமனாகும்.
🙈 வெளிப்புள்ளியையும் , மையத்தையும் இணைக்கும் கோடு தொடலிகள் இரண்டிற்கும் இடையிலுள்ள
கோணத்தை இரு சம கூறிடும்.
காணொளி பயிற்சி : 01
காணொளி பயிற்சி : 02
காணொளி பயிற்சி : 03
காணொளி பயிற்சி : 04
காணொளி பயிற்சி : 05
காணொளி பயிற்சி : 06